மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆர் அவர்களின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம்
எம்.ஜி.ஆர்
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ் சினிமாவிலும், தமிழ்நாட்டிலும் பெரிய விஷயங்களை செய்த ஒரு நபர். எம்.ஜி.ஆர் என்றாலே தமிழக மக்கள் பெருமையாக பார்ப்பார்கள்.
1977 முதல் இறக்கும் வரை 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். எம்.ஜி- சக்கரபாணிக்குத் தம்பியான இவர் தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.
1936ம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் நடித்தார். அரசியலிலும் நுழைந்து பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றாக பாரத ரத்னா விருதினை பெற்றவர்.
பூர்வீக வீடு
எம்.ஜி.ஆர் அவர்களின் பூர்வீக வீடு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் உள்ளது. அவரது அந்த காலத்து வீட்டை சீரமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு எம்.ஜி.ஆரின் தாய், தந்தையரின் அழகிய புகைப்படங்களும் உள்ளது.
இதோ பாருங்கள்,