எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரும் கலந்து கொண்ட முக்கிய நடிகரின் திருமணம் ! அரிதான புகைப்படம் இதோ..
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி
தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வந்த இரண்டு ஜாம்பவான்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி. இவர்கள் இவருவரும் தமிழ் சினிமாவில் சாதித்த விஷயங்கள் பல இருக்கின்றன.
தமிழகம் முழுவதிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த இவர்களை நடிகர் திலகம் என சிவாஜியையும், புரட்சி தலைவர் என எம்.ஜி.ஆர்-யையும் அழைப்பத்தை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படியான உச்ச நட்சத்திரங்களாக இருந்த இவர்கள் இருவரும் ஒரு முக்கிய நடிகரின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆம், இவர்கள் இவரும் 1984 ஆம் ஆண்டு நடந்த நடிகர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக திருமண தம்பதியினருடன் நடந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

தனுஷின் நானே வருவேன் படத்தை இப்போதே விமர்சனம் செய்த தயாரிப்பாளர் தாணு !
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu