நடிகர் எம்.ஜி.ஆர். வாங்கிய அதிகபட்ச சம்பளம் எவ்வளவு தெரியுமா - அட, இவ்வளவு தானா
தமிழ் திரையுலகில் உள்ள ,முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் ஒவ்வொரு படத்திற்கு படம் உயர்ந்துகொண்டே போகிறது.
ஆனால் அன்றைய காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்பட்ட, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஒளிவிளக்கு படத்திற்காக வாங்கிய சம்பளம் ரூ. 5 லட்சம் தானாம்.
மேலும் நம்நாடு படத்திற்காக நடிகர் எம்.ஜி.ஆர் ரூ. 8 லட்சம் தான், சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதுவே அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் என்று திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றைய பணமதிப்பு வேறு இன்றைய பணமதிப்பு வேறு தான். ஆனால் தற்போது தமிழ் திரையுலகில் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக தளபதி விஜய் இருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கு மேல் சம்பளம் வாங்கி கொண்டு இருக்கிறார். வலிமை படத்திற்காக தல அஜித் 50 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
