எம்.ஜி.ஆரிடம் சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற கமல் ! அன்ஸீன் புகைப்படம்..

MGR kamal
By Jeeva Sep 24, 2021 03:50 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்தியளவில் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் தான் கமல்ஹாசன்.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்து வரிசையாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனின் எந்தஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது அவரின் ரசிகர்களிடையே பரவி வரும்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கமல் 1980-81 ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US