எம்.ஜி.அர் இயக்கத்தில் உருவாகவிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அதிகாரபூர்வ போஸ்டர்! அரிதான புகைப்படம்
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக பல வருடங்களாக இருந்து வந்தது. அப்படியான இப்படத்தை பல்வேறு காலகட்டத்தில் பலரும் முயற்சி கைவிட்டது நாம் அறிந்த விஷயம்.
அப்படியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பல முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கிறது.

எம்.ஜி.அர்
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் பல வருடங்களுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.அர் அவர்களே தயாரித்து இயக்க இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். அதன்படி அப்போது வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ போஸ்டரை நீங்களே பாருங்கள்

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. ஐந்து நாட்களில் இத்தனை கோடியா
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri