நடிகை மியா ஜார்ஜின் தந்தை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்
death
father
cobra
mia george
By Kathick
அமரகாவியம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ்.
இதன்பின் இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை மியா ஜார்ஜ், கடந்த ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப் என்பவரை திருமண செய்து கொண்டார்.
கடந்த ஜூலை மாதம் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் மரணமடைந்தார். இந்த சோக சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
மீனாவை திருமணம் செய்ய தயார்; குழந்தை இருக்கு பரவாயில்லை - சொன்ன பிரபலம் யார் தெரியுமா? IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US