துடுக்கான கேள்வி! மியா கலிபா கொந்தளிப்பு! நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!
ஹாலிவுட் திரையுலகில் ஆபாச படங்களுக்கும், அதில் நடிப்பவர்களுக்கும் மிகுந்த மார்க்கெட் உள்ளது. இதில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மியா கலிஃபா.
அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அண்மையில் ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்து கொண்ட பின் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
உலக நடப்புகள் குறித்து பதிவிட்டு வரும் அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இதில் அவர் இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறதா? டெல்லி போராட்டக்களத்தில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் என்ன சம்பளத்திற்கு நடிப்பவர்களா என கேள்வி கேட்டுள்ளார்.
“Paid actors,” huh? Quite the casting director, I hope they’re not overlooked during awards season. I stand with the farmers. #FarmersProtest pic.twitter.com/moONj03tN0
— Mia K. (@miakhalifa) February 3, 2021
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri