புதிய வசூல் சாதனை படைத்த ‘மைக்கேல்’.. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தான் நம்பர் 1

By Karthick Raja Jul 14, 2026 10:00 AM GMT
Report

மைக்கேல் 

நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் Antoine Fuqua இயக்கியிருந்தார்.

புதிய வசூல் சாதனை படைத்த ‘மைக்கேல்’.. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தான் நம்பர் 1 | Michael Crossed 1 Billion At The Global Box Office

4 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஹீரோவாக ஜாஃபர் ஜாக்சன் நடிக்க ஜான் லோகன் இப்படத்திற்கு திரைக்கதை வடிவமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.

வசூல் சாதனை

ஆம், மைக்கேல் திரைப்படம் உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9,533 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

புதிய வசூல் சாதனை படைத்த ‘மைக்கேல்’.. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தான் நம்பர் 1 | Michael Crossed 1 Billion At The Global Box Office

இதன்மூலம் ஓப்பன்ஹெய்மர், போஹிமியன் ராபிசோடி படங்களின் சாதனைகளை முறியடித்து, அதிக வசூல் செய்த பயோபிக் திரைப்படமாக மைக்கேல் உருவெடுத்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US