மைக்கேல் திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மைக்கேல்
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் திரைப்படங்கள் வெளிவருகின்றன.

அந்த வகையில், நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் Antoine Fuqua இயக்கியுள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'. இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.
வசூல்
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களால் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையரங்கமே திருவிழா கோலமாக மாறியதை நம்மால் பார்க்க முடிந்தது.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்ரியா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..! இரவு முழுவதும் கண்கலங்கி அழுத நடிகை
இந்த நிலையில், மைக்கேல் திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 2000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri