6 நாட்களில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Apr 30, 2026 03:10 AM GMT
Report

மைக்கேல் 

நடனம் என்றால் உடனடியாக அனைவரின் நினைவிற்கு வரும் ஒரே முகம் மைக்கேல் ஜாக்சன். இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'.

6 நாட்களில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Michael Movie 6 Days Box Office

இயக்குநர் Antoine Fuqua இப்படத்தை இயக்க, மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். அச்சு அசல் அப்படியே மைக்கேல் ஜாக்சன் போலவே நடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே... வைரலாகும் செய்தி

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே... வைரலாகும் செய்தி

வசூல் 

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் நிலையில், 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

6 நாட்களில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Michael Movie 6 Days Box Office

இந்த நிலையில், 6 நாட்களில் உலகளவில் மைக்கேல் திரைப்படம் ரூ. 2600 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US