7 நாட்களில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மைக்கேல்
கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றிய திரைப்படம் மைக்கேல்.
நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் Antoine Fuqua இயக்கியிருந்தார்.

ஹீரோவாக ஜாஃபர் ஜாக்சன் நடிக்க ஜான் லோகன் இப்படத்திற்கு திரைக்கதை வடிவமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வருகிறது.
தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ
வசூல்
இந்த நிலையில், 7 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 7 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 2990 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.