இந்த வாரம் பிக்பாஸ் 8ல் Mid Week எவிக்ஷ்னா?... சிக்கியது யார்?
பிக்பாஸ் 8
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது.
ஒருவருக்கு ஒருவர் குறைவானவர்கள் இல்லை என எல்லோருமே வீட்டில் செமயாக விளையாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தி இருவரும் வெளியேறினார்கள்.

எவிக்ஷன்
பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கும் நிலையில் வரும் வாரங்களில் டபுள் டபுள் எவிக்ஷன்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் இந்த வாரம் Mid Week எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. இதில் சத்யா வெளியேற அதிகம் வாய்ப்பு இருப்பதாகவும், வார இறுதி எவிக்ஷனில் தர்ஷிகா வெளியேறலாம் என்கின்றனர்.

கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan