ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா மைக் மோகன்? லேட்டஸ்ட் தகவல்!!

By Dhiviyarajan Apr 09, 2024 01:00 PM GMT
Report

தலைவர் 171 

தற்போது சென்சேஷனல் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த லியோ படம் பல விமர்சனங்களில் சிக்கியது. அதனால் முன்பு நடந்த தவறுகளை சரி செய்து 171 படத்தில் பெஸ்ட் கொடுப்பேன் என்று லோகேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா மைக் மோகன்? லேட்டஸ்ட் தகவல்!! | Mike Mohan Join With Rajinikanth

லேட்டஸ்ட் தகவல் 

விஜய்யின் GOAT படத்தில் வில்லனாக நடித்து வரும் மைக் மோகன், ரஜினிகாந்தின் 171 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரித்த போது இந்த தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது.     

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா மைக் மோகன்? லேட்டஸ்ட் தகவல்!! | Mike Mohan Join With Rajinikanth

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US