குக் வித் கோமாளி 4ல் ஜெயித்த பணத்தை Mime Gopi என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

By Yathrika Jul 31, 2023 08:30 AM GMT
Report

குக் வித் கோமாளி 4

விஜய் டிவியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சுத்தமாக முடிவுக்கு வந்துவிட்டது. அண்மையில் 4வது சீசனின் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

4வது சீசனின் வெற்றியாளராக மைம் கோபி தேர்வானார், அடுத்தடுத்த இடங்களில் ஸ்ருஷ்டி மற்றும் விசித்ரா தேர்வானார்கள்.

வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி என்றாலும் கூடவே ஒரு சோகமான செய்தியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது இனி குக் வித் கோமாளி சீசன்கள் வரவே வராதாம், 4வது சீசனோடு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

குக் வித் கோமாளி 4ல் ஜெயித்த பணத்தை Mime Gopi என்ன செய்யப்போகிறார் தெரியுமா? | Mime Gopi Plan To Spent Winning Money For Them

வெற்றிப்பணம் யாருக்கு

4வது சீசனின் டைட்டிலை ஜெயித்த ரூ. 5 லட்சத்தை மைம் கோபி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டதும் ரசிகர்கள் நல்ல மனசும், திறமையும் உள்ள இவருக்கு சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் வர வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி 4ல் ஜெயித்த பணத்தை Mime Gopi என்ன செய்யப்போகிறார் தெரியுமா? | Mime Gopi Plan To Spent Winning Money For Them

நீண்ட இடைவேளைக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை சரண்யா துராடி- இந்த டிவி சீரியலா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US