ஜோதிகாவிற்கு ஜோடியான சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில்.. ஷூட்டிங்கில் இருந்து வெளிவந்த புகைப்படம்
மிர்ச்சி செந்தில்
சின்னத்திரையில் கலக்கி வரும் முன்னணி பிரபலங்களில் ஒருவர் மிர்ச்சி செந்தில்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா எனும் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும், தொடர்ந்து ரேடியோவிலும் பணிபுரிந்து வருகிறார்.
ஜோதிகாவுடன் மிர்ச்சி செந்தில்
தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமின்றி அவ்வப்போது விளம்பர படங்களிலும் மிர்ச்சி செந்தில் நடித்து வருவார். அந்த வகையில் தற்போது நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பிரபல நிறுவனத்திற்காக விளம்பரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
விளம்பர ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மிர்ச்சி செந்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
