மிர்ச்சி செந்தில் வீட்டில் நடந்த விசேஷம்! 8 வருடம் கழித்து பிறந்த குழந்தைக்காக நடந்த விஷயம்

By Parthiban.A Jul 09, 2023 11:10 AM GMT
Report

மிர்ச்சி செந்தில்

RJவாக இருந்து அதன் பின் நடிகரானவர் மிர்ச்சி செந்தில். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கும் அவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சரவணன் மீனாட்சி தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வருடம் கழித்து சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது.

மிர்ச்சி செந்தில் வீட்டில் நடந்த விசேஷம்! 8 வருடம் கழித்து பிறந்த குழந்தைக்காக நடந்த விஷயம் | Mirchi Senthil Son Annaprasannam Photos

விசேஷம்

தற்போது செந்தில் - ஸ்ரீஜா மகனுக்கு தற்போது கேரளாவின் திருவல்லாவில் இருக்கும் ஸ்ஸ்ரீ வல்லபநாத சுவாமி கோவிலில் அன்னபிரசன்னம் நடைபெற்று இருக்கிறது.

குழந்தைக்கு முதல் முறையாக solid food கொடுக்கும் நிகழ்ச்சி இது என மிர்ச்சி செந்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US