64 வயது நடிகருக்கு ஜோடியாகும் ரஜினியின் மருமகள்.. இருவருக்கும் இடையே 34 வயது வித்தியாசமாம்

By Kathick Oct 01, 2023 05:15 AM GMT
Report

நடிகை மிர்னா

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் நடிகை மிர்னா.

64 வயது நடிகருக்கு ஜோடியாகும் ரஜினியின் மருமகள்.. இருவருக்கும் இடையே 34 வயது வித்தியாசமாம் | Mirnaa Gets Top Heros Movies After Jailer

இவர் இதற்குமுன் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், மிர்னாவிற்கு தற்போது மக்கள் மத்தியில் ஜெயிலர் திரைப்படம் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து புதிய தெலுங்கு படம் ஒன்றில் நடிகை மிர்னா கமிட் ஆகியுள்ளார். 

அந்த ஒரு விஷயத்தால் அதிரடி முடிவு எடுத்துள்ள விஜய் ஆண்டனி- என்ன தெரியுமா?

அந்த ஒரு விஷயத்தால் அதிரடி முடிவு எடுத்துள்ள விஜய் ஆண்டனி- என்ன தெரியுமா?

புதிய படம்

தெலுங்கில் உருவாகும் நாகர்ஜுனாவின் Naa Saami Ranga எனும் படத்தில் இரு கதாநாயகிகள். அதில் ஒருவராக நடிக்கிறார் மிர்னா. 

64 வயது நடிகருக்கு ஜோடியாகும் ரஜினியின் மருமகள்.. இருவருக்கும் இடையே 34 வயது வித்தியாசமாம் | Mirnaa Gets Top Heros Movies After Jailer

ஜெயிலர் வெற்றிக்கு பின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற மிர்னாவிற்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US