வசூல் வேட்டையில் Mission Impossible The Final Reckoning.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
Mission Impossible
உலகளவில் ரசிகர்களை கொண்ட Franchise திரைப்படங்களில் ஒன்று Mission Impossible. இப்படத்தில் உலக புகழ்பெற்ற நடிகர் டாம் க்ரூஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதி பாகமாக Mission Impossible The Final Reckoning. இப்படத்தை இயக்குனர் Christopher McQuarrie இப்படத்தை இயக்கியிருந்தார். Hayley Atwell, Ving Rhames, Esai Morales உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த மே 17ம் தேதி இந்தியாவில் மட்டுமே வெளிவந்த இப்படம், அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 23ம் தேதியில் இருந்து உலகளவில் ரிலீஸ் ஆகியுள்ளது.
வசூல்
இந்த நிலையில், இதுவரை Mission Impossible The Final Reckoning திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் உலகளவில் ரூ. 850 கோடிக்கும் மேல் வசூல் அள்ளியுள்ளது.

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
