மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார் !!!

death actor kamal RIP Michael Madana Kama Rajan praveen kumar sobti
By Jeeva Feb 08, 2022 08:00 AM GMT
Report

கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான மஹாபாரத் படத்தில் பீமாக நடித்து பிரபலமான நடிகர் தான் பிரவீன் குமார் சோப்தி.

50-ற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் இவர் நடிகர் மட்டுமின்றி விளையாட்டு, அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர்.

மேலும் தமிழில் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம் பாய் என கமலின் பாடிகார்டாக நடித்திருப்பார். இவரின் அந்த கதாபாத்திரத்தை யாராலயும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த பிரவீன் குமார், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

பின் சிகிச்சை பலனின்றி இரவு மாரடைப்பால் பிரவீன் குமார் காலமானார். 74 வயதாகும் பிரவீன் குமாருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US