மாபெரும் வெற்றியடைந்த மொத ராத்திரி படத்தின் ஓடிடி ரிலீஸ்.. தேதி இதோ

By Karthick Raja Sep 15, 2026 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்றான 'மொத ராத்திரி' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்

மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்

மொத ராத்திரி

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வித்தியசமான கதைக்களத்தில் உருவாகி கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மொத ராத்திரி. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அப்துல், வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மாபெரும் வெற்றியடைந்த மொத ராத்திரி படத்தின் ஓடிடி ரிலீஸ்.. தேதி இதோ | Modha Rathiri Movie Ott Release Date

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 8.5 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்தது. திரையரங்குகளில் எப்படி இப்படம் கொண்டாடப்பட்டதோ, அதைவிட பல மடங்கு ஓடிடியிலும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாபெரும் வெற்றியடைந்த மொத ராத்திரி படத்தின் ஓடிடி ரிலீஸ்.. தேதி இதோ | Modha Rathiri Movie Ott Release Date

தெறிக்கும் வசூல் வேட்டை செய்துள்ள ரவி தேஜாவின் இருமுடி... மொத்த கலெக்ஷன் விவரம்...

தெறிக்கும் வசூல் வேட்டை செய்துள்ள ரவி தேஜாவின் இருமுடி... மொத்த கலெக்ஷன் விவரம்...

ஓடிடி ரிலீஸ்

இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.

மாபெரும் வெற்றியடைந்த மொத ராத்திரி படத்தின் ஓடிடி ரிலீஸ்.. தேதி இதோ | Modha Rathiri Movie Ott Release Date

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US