டிரெண்டிங் பாடலுக்கு நடமாடி அசத்திய பிக் பாஸ் மோகன் வைத்தியா - அதுவும் யாருடன் பாருங்க, வீடியோ
பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் மோகன் வைத்தியா. இவர் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக விளங்கி வருகிறார்.
ஆம் பிக் பாஸ் வீட்டிற்குள் நடன இயக்குனர் சாண்டியுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ள மோகன் வைத்தியா, பிக் பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.
இவருக்கு ஜோடியாக அதே பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் முதல் நிகழ்ச்சியில் கெஸ்டாக வந்த சாண்டியுடன் இணைந்து வலி மங்கா வலி எனும் டிரெண்டிங் நடமாடியுள்ளார் மோகன் வைத்தியா.
இதோ அந்த வீடியோ..
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri