மம்மூட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த கெளரவம்.. தென்னிந்திய திரையுலகில் இதுவே முதல் முறை..

mohanlal mamootty
By Kathick Aug 24, 2021 03:00 PM GMT
Report

மலையாள திரையுலகில் ஜான்பங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால்.

இந்நிலையில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது.

இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின் தலைவர் முகம்மது அலி அல் சோரபா அல் ஹம்மாதி, இருவருக்கும் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்தார்.

அமீரக அரசிடம் இருந்து தென்னிந்திய நடிகர்கள் கோல்டன் விசா பெறுவது இதுவே முதன்முறை ஆகுமாம்.

இதற்கு முன்னதாக பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மம்மூட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த கெளரவம்.. தென்னிந்திய திரையுலகில் இதுவே முதல் முறை.. | Mohanlal And Mamottu Have Hounered


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US