மீசை இல்லாத விஜய் சேதுபதி.. பிக் பாஸ் வந்த நடிகர் மோகன்லால் செய்த காமென்ட்
பிக் பாஸ் 10ம் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்.
ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் ஷோ தொடங்கி இருக்கிறது.

மோகன்லால் செய்த கமெண்ட்
பிக் பாஸ் தொடங்கியதும் நான்கு மொழி தொகுப்பாளர்களும் ஒன்றாக வீடியோ கான்பரென்சில் பேசினார்கள்.
அப்போது விஜய் சேதுபதி மீசை இல்லாமல் இருப்பது பற்றி மோகன்லால் கமெண்ட் செய்தார். "மீசை இல்லாமல் லுக்கில் சூப்பரா இருக்கீங்க" என மோகன்லால் கூற, சார் நாம ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து பில்டிங்கில் தான் இருக்கிறேன் என விஜய் சேதுபதி கூறினார்.
தமிழ் பிக் பாஸ் மட்டுமின்றி மலையாள பிக் பாஸ் ஷூட்டிங்கும் சென்னையில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu
மாதம் ரூ. 2000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் கிடைக்கும்.., போஸ்ட் ஆபீஸ் திட்டம் News Lankasri