முன்னணி நடிகருக்கு, ஒன்றரை லட்சம் ருபாய் கூலிங் கிளாஸ் பரிசாக தந்த மோகன்லால்.. யாருக்கு தெரியுமா
மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மோகன்லால்.
இவர் தற்போது 12த் மேன் என்ற படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதற்கு முன் பிரித்விராஜ் இயக்கிவரும் 'ப்ரோ டாடி' படத்தின் படப்பிடிப்பை முடித்தார்.
பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான லூசிபர் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி, ரூ. 200 கோடி வசூல் செய்து காட்டினார் பிரித்விராஜ்.
இந்நிலையில் ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த போது, பிரித்விராஜை பாராட்டும் விதமாக அவருக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கூலிங் கிளாஸ் பரிசளித்துள்ளார் மோகன்லால்.
இதோ அந்த கூலிங் கிளாஸின் புகைப்படம்..

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
