சிவகார்த்திகேயனின் 23 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்..எதிர்பாராத கூட்டணி

By Dhiviyarajan Nov 15, 2023 01:03 PM GMT
Report

சிவகார்த்திகேயன் 

சிவகார்த்திகேயனின் 23 படத்தை பிரபல இயக்குனர் ர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.

ஏ.ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இந்த படத்தின் கதை அம்சம் துப்பாக்கி படத்தை போல இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் 23 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்..எதிர்பாராத கூட்டணி | Mohanlal Join Sk 23 Movie

எதிர்பாராத கூட்டணி 

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 23 படத்தில் மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணையவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.  

சிவகார்த்திகேயனின் 23 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்..எதிர்பாராத கூட்டணி | Mohanlal Join Sk 23 Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US