மோகன்லால் நடித்துள்ள L2 Empuraan படத்தின் தெறிக்கும் கலெக்ஷன் விவரம்
மோகன்லால்
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் தயாரான படம் எம்புரான்.
லூசிபர் படத்தின் 2ம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன்லால் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2023 அக்டோபர் 5ம் தேதி ஃபரிதாபாத்தில் தொடங்கியது, பின் ஷிம்லா, ஐக்கிய அரபுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கி அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்களிலும் நடைபெற்றுள்ளது.
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
கலெக்ஷன்
ரிலீஸை நெருங்கியுள்ள நிலையில் வெளிநாட்டில் படத்தின் புக்கிங் தாறுமாறாக நடந்து வருகிறது. ஓவர்சீஸில் முதல் நாள் புக்கிங்கில் மட்டுமே ரூ. 7 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri