நேரடியாக 5 திரைப்படங்கள் ஓடிடி-யில் ரிலீஸ்.. நடிகர் மோகன்லாலின் அதிரடி

ott mohanlal alone maraikayar 12th man
By Kathick Nov 08, 2021 10:50 AM GMT
Report

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர் மோகன்லால்.

இவர் நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இதனை தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தையும் ஓடிடி-யில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

அதே போல் மோகன்லால் நடித்து வரும் புரோ டாடி, 12த் மேன், அலோன் ஆகிய மூன்று படங்களும் நேரடியாக ஓடிடி-இல் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும், புலிமுருகன் இயக்குனர் Vysakh இயக்கும் படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US