மோகன்லாலிடம் பேரம் பேசிய அஜித் படக்குழு, கடைசியில் இப்படியாகிருச்சே
டேர் டெவில்
அஜித் அடுத்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் 'டேர் டெவில்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்கவுள்ளதாம்.

இப்படத்தை அஜித்தே தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்கவுள்ளாராம். அதற்கான வேலைகளை அவருடைய மனைவி ஷாலினி தான் பார்க்கவுள்ளார். அவருடைய பெயரில் தான் இந்த படத்தை அஜித் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பேரம் பேசிய படக்குழு
இந்நிலையில், அஜித் மற்றும் ஆதிக் இந்த படத்தில் மோகன்லால் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்துள்ளனர். அவரும் ஓகே சொல்ல சம்பளமாக ரூ. 35 கோடிக்கும் மேல் கேட்க, நாட்கள் குறைவு அதனால் ரூ. 15 கோடி வாங்கிகொள்கிறீர்களா என அஜித் படக்குழு கேட்க, மோகன்லால் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இதனால் படக்குழு அடுத்து யாரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என வேறு நடிகரை தேடுவதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய் IBC Tamilnadu