ஒரே நேரத்தில் 7 படங்கள்.. 66 வயதிலும் பிசியாக நடிக்கும் மோகன்லால்
By Parthiban A
நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருகிறார். 66 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
இளம் ஹீரோக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர் நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

7 படங்கள்
தான் அடுத்து நடிக்கப்போகும் 7 படங்களின் இயக்குனர்கள் லிஸ்ட்டை மோகன்லால் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
- விஷ்ணு மோகன்
- அனூப் சத்யன்
- ப்ரியதர்ஷன்
- திலீஷ் போத்தன்
- சத்யன் அந்திகாட்
- ஜூட் ஆண்டனி ஜோசப்
- ஜீத்து ஜோசப்
Exciting stories, exciting journeys and some very special filmmakers.
— Mohanlal (@Mohanlal) August 18, 2026
Here’s a glimpse of my seven upcoming projects with:
• Vishnu Mohan
• Anoop Sathyan
• Priyadarshan
• Dileesh Pothan
• Sathyan Anthikad
• Jude Anthany Joseph
• Jeethu Joseph
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US