மோகன்லால்-யை தொடர்ந்து இந்த முக்கிய நடிகரிடம் நடந்துள்ள பேச்சுவார்த்தை! AK 61 படத்தின் புதிய அப்டேட்..

ajith mohanlal ak nagarjunna AK 61
By Jeeva Feb 01, 2022 08:40 AM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கட்டுபாடுக்கள் நீக்கப்பட்டு வருவதால் வலிமை திரைப்படத்தை அடுத்து வெளியிடவுள்ளதாகவும், இதன் அதிகாரப்பூர்வ ரீலிஸ் குறித்த அறிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக AK 61 குறித்த தகவல் தான் தொடர்ந்து வெளியாகி வருகிறது, அதன்படி சமீபத்தில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரதிற்காக நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. 

மேலும் தற்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவிடம் கூட AK 61 திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

நெகடிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ள இப்படத்தில் அவரின் உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவே முக்கிய பெரிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US