நடிகர் மோகன்லாலின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்
மோகன்லால்
மலையாளத்தில் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மோகன்லால்.
இவர் தமிழ் திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார். உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான், இருவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான இவர் தற்போது ராம் முதல் பாகம், மலைக்கோட்டை வாலிபன், Barroz: Guardian of D'Gama's Treasure என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் மோகன்லால் கடந்த 1988ஆம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
மோகன்லாலின் மனைவி
இந்த ஜோடிக்கு பிரணவ் மற்றும் விஸ்மயா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் பிரணவ் தனது தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், மோகன்லால் தனது மனைவி சுசித்ராவுடன் எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
6ம் வகுப்பு படிக்கும்போதே பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல்! உண்மையை போட்டுடைத்த ஐஸ்வர்யா லட்சுமி