மோகன்லால்
இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மோகன்லால். இவர் மலையாளத்தில் நடித்து வெளிவந்த திரிஷ்யம், லூசிஃபர், புலிமுருகன் போன்ற பல படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
மேலும் இவர் தமிழில் நடித்த ஜில்லா, காப்பான், இருவர், உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட படங்களும் ரசிகர்களுடைய மனம்கவர்ந்த ஒன்று தான். அடுத்ததாக ரஜினியுடன் கைகோர்த்துள்ள மோகனலால் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
ஒர்கவுட் வீடியோ
ரஜினிகாந்த் - மோகன்லால் இருவரையும் ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். 63 வயதாகும் நடிகர் மோகன்லால் தனது உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
இந்நிலையில், மோகன்லால் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#MohanLal At The Age Of 63?pic.twitter.com/YmGxRlQlBy
— Saloon Kada Shanmugam (@saloon_kada) July 25, 2023
பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
