தற்கொலைக்கு முன்பு அங்கு சென்று வந்த சிம்ரனின் தங்கை..மரணத்திற்கு காரணம் அந்த பிரபல நடிகையா?
மோனல் நாவல்
பிரபல நடிகை சிம்ரனின் தங்கை மோனல் நாவல், 2000 -ம் ஆண்டு வெளியான பார்வை ஒன்றே போதுமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோவாக காதலர் தினம் குணா நடித்திருப்பார்.
முதல் படமே பாப்புலர் ஆன மோனல் நாவலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. பிஸி நடிகையாக வலம் வந்த சமயத்தில் இவர், 2002 -ம் ஆண்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வெறும் 21 வயதுதான்.
மரணத்திற்கு காரணம்?
இது திரையுலகை அதிர்ச்சி அடையவைத்து. மோனல் நாவல் மாரணத்திற்கு காரணம் நடன இயக்குநர் பிரசன்னா சுஜித் என்பவர் தான்.
மேலும் இதில் நடிகை மும்தாஜின் பங்கும் இருப்பதாகவும் சிம்ரன் தொடர் குற்றச்சாற்றுகளை வைத்தார். ஆனால் தற்போது வரை மோனல் நாவல் மரணம் மர்மமாக இருந்து வருகிறது.
தற்கொலை செய்துகொள்ளும் அன்று மோனல் நாவல்,தனது படத்தின் பூஜையில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் தரத்தில் கேப்டன் மில்லர்!..இப்படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?