டாப் குக் டூப் குக் மோனிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய் உடன் நடிப்பது பற்றி எமோஷ்னல்

By Parthiban.A Oct 04, 2024 09:30 PM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி, அதன் பின் சன் டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் மோனிஷா.

டிவி மட்டுமின்றி அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.

டாப் குக் டூப் குக் மோனிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய் உடன் நடிப்பது பற்றி எமோஷ்னல் | Monisha Blessy To Act With Vijay In Thalapathy 69

4வது கல்யாணம் இல்லை, உண்மை இதுதான்.. வனிதா வெளியிட்ட வீடியோ

4வது கல்யாணம் இல்லை, உண்மை இதுதான்.. வனிதா வெளியிட்ட வீடியோ

தளபதி 69

தற்போது மோனிஷா தளபதி 69 படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். படத்தின் பூஜை நடைபெற்று இருக்கும் நிலையில் அதில் மோனிஷாவும் கலந்து கொண்டு இருக்கிறார்.

விஜய் உடன் நடிப்பது தனது கனவு என்றும், அது நிறைவேறிவிட்டது என்றும் எமோஷ்னலாக அவர் பதிவிட்டு இருக்கிறார்.

அங்கு விஜய் உடன் அவர் இருக்கும் ஸ்டில் இதோ. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US