இலங்கைக்கு சென்று குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா பிளெஸி... எங்கெங்கு சென்றார் பாருங்க...
மோனிஷா பிளெஸி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.
அப்படி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி புகழ், குரேஷி, பாலா, மணிமேகலை, ஷிவாங்கி போன்றோருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. சமையல் ப்ளஸ் நிறைய காமெடி என இந்த ஷோ செம கலாட்டாக செல்லும்.

இப்போது புதிய சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
யூடியூபில் பிரபலமான பிளாக் ஷீப்பில் தனது நடிப்பிற்காக அறியப்பட்டவர் தான் மோனிஷா பிளெஸி. தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய்யில் கலக்கப்போவது யாரு 8ல் பங்கேற்றார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இலங்கை
குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றவர் தற்போது விஜய், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது மோனிஷா இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார், அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் இதோ,