மூக்குத்தி அம்மன் 2 எனக்கு அப்படி ஒரு படம்.. நயன்தாரா நெகிழ்ச்சியான பதிவு

By Parthiban A Oct 28, 2026 04:21 PM GMT
Report

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்தில் வெளியாகி இருந்த ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

மூக்குத்தி அம்மன் 2 எனக்கு அப்படி ஒரு படம்.. நயன்தாரா நெகிழ்ச்சியான பதிவு | Mookuthi Amman 2 Close To Heart Nayanthara

நயன்தாரா பதிவு

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 பற்றி நயன்தாரா உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

"ஷூட்டிங் முடிந்த பிறகும் சில படங்கள் தான் எப்போதும் மனதில் நெருக்கமாக நிற்கும். எனக்கு மூக்குத்தி அம்மன் 2 அப்படி ஒரு படம்" என குறிப்பிட்ட நயன்தாரா, இயக்குனர் சுந்தர் சி மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு நன்றி கூறியுள்ளார்.

மேலும் குஷ்பு மற்றும் ஸ்னேகா ஆகியோர் உடன் படத்தில் நடிதத்தையும் அவர் குறிப்பிட்டுஇருக்கிறார் . அதனால் ட்ரைலரின் இறுதியில் மூன்று அம்மன் வருவது போல காட்டப்பட்டு இருந்தது. அது குஷ்பு, நயன்தாரா, சினேகா தான் என்பது உறுதியாகி இருக்கிறது. 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US