தொடங்கும் மூக்குத்தி அம்மன் 2.. பக்தியுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த விஷயம்

By Parthiban.A Mar 04, 2025 03:48 PM GMT
Report

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து இருந்த படம் மூக்குத்தி அம்மன். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆன நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி தான் இயக்குகிறார்.

தொடங்கும் மூக்குத்தி அம்மன் 2.. பக்தியுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் செய்த விஷயம் | Mookuthi Amman 2 Poojai Invitation To Sundar C

பூஜை அழைப்பிதழ்

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை வரும் மார்ச் 6ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக கோவிலில் வேண்டிவிட்டு இயக்குனர் சுந்தர்.சி வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார்.

அந்த வீடியோ இதோ. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US