பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Nov 14, 2026 08:45 AM GMT
Report

Mookuthi amman 2 worldwide 8 days Box office: நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

மூக்குத்தி அம்மன் 2

இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக கைகோர்த்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஊர்வசி, ரெஜினா, துனியா விஜய், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Worldwide 8 Days Box Office

நயன்தாராவின் நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் 2 கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்திக்க, எதிர்பார்த்த வசூல் இப்படத்திற்கு கிட்டவில்லை.

வசூல் விவரம்

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், உலகளவில் 8 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் மூக்குத்தி அம்மன் 2 படம் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் | Mookuthi Amman 2 Worldwide 8 Days Box Office

பொறுப்பு துறப்பு: மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US