மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகையா இது! மார்டன் உடையில் எப்படியுள்ளார் நீங்களே பாருங்க..
ஆர்.ஜெ பாலாஜி மற்றும் என்.ஜெ சரவணன் இயக்கத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
இதில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்து அசத்தியிருந்தார். மேலும் நடிகை ஊர்வசி, நடிகர் மௌலி என சிலர் தெரிந்த முகங்கள் நடித்திருந்தாலும் சில அறிமுகமில்லாத நடிகைகள் இதில் நடித்திருந்தனர்.
அதிலும் இந்த படத்தில் ‘தெய்வா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ம்ரிதி வெங்கட். இவர் இப்படத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த நடிகை ஸ்ம்ரிதி வெங்கட், மார்டன் உடையில் சில புகைப்படங்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இவரா மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..

Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri