சூர்யா போட்ட கண்டிஷன்.. மூன்று முடிச்சு சீரியல் அடுத்த வார ப்ரோமோ

By Parthiban A Nov 29, 2026 02:52 PM GMT
Report

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது மூன்று முடிச்சு. அதன் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

தனது அப்பாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்யும் விதமாக சூர்யா ஒரு விஷயம் செய்கிறார். வில்லன் டைகர் சக்கரவர்த்தியின் மகனை கடத்தி வைத்துக்கொண்டு போன் செய்கிறார் சூர்யா.

சூர்யா போட்ட கண்டிஷன்.. மூன்று முடிச்சு சீரியல் அடுத்த வார ப்ரோமோ | Moondru Mudichu Promo 30 Nov 2026

கண்டிஷன்

உன் மகனை விட வேண்டும் என்றால் ஒரு கண்டிஷன் என சொல்லி சூர்யா பேசுகிறார். என் மீது இருக்கும் கேஸ் வாபஸ் வாங்க வேண்டும் என அவர் சொல்கிறார்.

அது மட்டுமின்றி மேலும் ஒரு விஷயத்தை கேட்கிறார். அது என்ன என்பதை ப்ரோமோவில் பாருங்க. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US