ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் நடிகை ஸ்வாதி நடிக்கும் புதிய தொடர்- சன் டிவியில் வெளிவந்த முதல் புரொமோ
நடிகை ஸ்வாதி
கடந்த 2022ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2வது பாகமாக ஒளிபரப்பான தொடர் ஈரமான ரோஜாவே 2.
சித்தார்த், திரவியம், ஸ்வாதி, கேப்ரியல்லா என இளம் கலைஞர்கள் நடிக்க இந்த தொடர் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது.
தம்பி காதலியை அண்ணன் திருமணம் செய்ய அதனால் வரும் பிரச்சனைகள், சவால்களே இந்த தொடரின் மையக் கருவாக இருந்தது.

புதிய தொடர்
இதில் நடித்துவந்த சித்தார்த், திரவியம், கேப்ரியல்லா ஆகியோர் புதிய தொடரில் கமிட்டாகி நடிக்க தொடங்கி ஒளிபரப்பாகவும் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் நடிகை ஸ்வாதி சன் டிவியில் கமிட்டாகியுள்ள புதிய தொடரின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. மூன்று முடிச்சு என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் புரொமோ இதோ பாருங்கள்,
பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! IBC Tamilnadu
திருமணம், வெளிநாட்டுப் பயணங்கள் வேண்டாம்... தங்கம் வாங்காதீர்: இந்தியப் பிரதமர் வலியுறுத்தல் News Lankasri
5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் காட்டுத்தீ: உயிரைக் கொடுத்து போராடும் தீயணைப்பு வீரர்கள் News Lankasri