புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல்
சீரியல்
சீரியல் பிரபலங்களுக்கு மக்களிடம் மவுசு அதிகமாக உள்ளது.
வெள்ளித்திரையில் நடிப்பவர்களை தாண்டி சீரியல்களில் நடிப்பவர்களை தான் மக்கள் அதிகம் கவனிக்கிறார்கள்.
அப்படி மக்கள் கொண்டாடிய ஒரு சீரியல் நடிகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

புற்றுநோய்
மூன்று முடிச்சு சீரியல் நடிகை என்றதும் சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் நடிகையா என யோசிப்பார்கள்.
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு பாலிமர் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற பெயரில் ஹிந்தி சீரியல் ஒன்று டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.
இந்த சீரியலில் அக்காவாக நடித்த நடிகை தீபிகா தான் தனக்கு புற்றுநோய் இருப்பதாக பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
பாலிவுட் சின்னத்திரை நடிகையான தீபிகா இரண்டாம் நிலை கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு நீங்கள் சீக்கிரம் குணமாகி விடுவீர்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri