இதோ வந்ததே ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் கங்குவா பட அப்டேட்
சூர்யா
நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகனாக நுழைந்து சூர்யா இப்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி பயணித்து வருகிறார்.
ஆரம்பத்தில் வெற்றிகொடுத்த கஷ்டப்பட்ட சூர்யா நந்தா, பிதாமகன், பேரழகன், மாயாவி, 7ம் அறிவு, வாரணம் ஆயிரம், சூரரைப் போற்று, ஜெய் பீம் என மாபெரும் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது எல்லாம் பெற்றுள்ளார்.

கங்குவா
நடிகர் சூர்யாவே மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமாக அமைந்துள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கங்குவா.
ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்த படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மற்ற நடிகர்களின் பட ரிலீஸ் என்பதால் இப்பட ரிலீஸை தயாரிப்பு குழு தள்ளிவைக்க முடிவு செய்ததாக கூறப்பட்டது.
தற்போது இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
The Battle of Pride and Glory, for the World to Witness ⚔?#Kanguva's mighty reign storms screens from 14-11-24 ?#KanguvaFromNov14 ? @Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations… pic.twitter.com/de3yYAL0BI
— Studio Green (@StudioGreen2) September 19, 2024
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri