பிக்பாஸ் 7 நிகழ்ச்சியால் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான போட்டியாளர் யார்?- முதலிடத்தில் இவர்தானா
பிக்பாஸ் 7
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கண்டிப்பாக சினிமா பயணத்திற்கான ஒரு பெரிய பிரபலத்தை நமக்கு கொடுக்கும் என்ற எண்ணம் பல கலைஞர்களிடம் உள்ளது.
சினிமாவில் சாதிக்க துடிப்பவர்கள், சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்க பிக்பாஸ் நல்ல பாதையை அமைக்கும் என்ற பெரிய நம்பிக்கையோடு கலந்துகொள்கிறார்கள்.
6 சீசன்கள் வெற்றிகரமாக முடிய இப்போது 7 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து வெற்றியாளராக யாரை அறிவிக்க போகிறார்கள் என்பதை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
பிரபலமான போட்டியாளர்
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த Ormax நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, பிக்பாஸ் கடைசி நிகழ்ச்சியால் மக்களிடம் அதிகம் பிரபலமான போட்டியாளர் யார் என்பதை அறிவித்துள்ளார்.
டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரையில் மிகவும் பிரபலமாக இருந்த போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ,
- அர்ச்சனா
- விஷ்ணு
- மாயா
- விசித்ரா
- தினேஷ்

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
