2025ல் மிகப்பெரிய லாபம் கொடுத்த திரைப்படங்கள்.. இந்த இரண்டு படங்கள் மட்டும்தான்
2025ஆம் ஆண்டில் இதுவரை 9 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஹிட், சூப்பர்ஹிட், ப்ளாக்பஸ்டர் ஹிட், இண்டஸ்ட்ரி ஹிட் என பல படங்களின் வெற்றிகளை நம்மால் பார்க்க முடிந்தது. வசூலிலும் புதுப்புது சாதனைகளை படைத்தன.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக லாபம் கொடுத்த இரு திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
1. லோகா
மலையாள சினிமாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியுள்ள திரைப்படமான லோகா ரூ. 30 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 270+ கோடி வசூல் செய்து மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு ஈட்டி கொடுத்துள்ளது.
2. Saiyaraa
இந்தியில் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த Saiyaraa ரூ. 45+ கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு பின் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 570+ கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.