கூகுளில் அதிகம் தேடப்பட்ட படம் எது தெரியுமா?- விஜய்யின் மாஸ்டர் கூட இல்லை, வேறொரு படம்
தமிழ் சினிமா கொரோனா பிரச்சனைக்கு பிறகு நிறைய புதிய படங்களை கண்டுள்ளது. அதில் பல வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது, சில படங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்யுள்ளது.
திரையரங்கை தாண்டி OTT தளத்தில் நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன, அந்த படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
ஆனால் சில படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது.
அப்படி தான் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
தற்போது இந்த திரைப்படம் 2021ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட பட விவரங்களில் ஜெய் பீம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
#JaiBhim is the Most Searched Indian Film in Google for the year 2021.?@Suriya_offl #EtharkkumThunindhavan pic.twitter.com/TD4LojNrDj
— Suriya Fans Club™ (@SuriyaFansClub) December 8, 2021