தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்... கொண்டாடும் ரசிகர்கள்

Report

ஜனநாயகன்

ஜுலை மாதம் ஒரு திருவிழாவும் இல்லை என யோசித்திருக்கலாம், ஆனால் இப்போது அப்படி சொல்ல முடியாது.

காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரிந்தது தான், நம்ம தளபதியும் முதலமைச்சருமான விஜய்யின் ஜனநாயகன் படம் வரும் ஜுலை 23ம் தேதி படு மாஸாக கொண்டாட்டத்துடன் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்... கொண்டாடும் ரசிகர்கள் | Most Special Thing Happens In Vijay Jananayagan

அண்ணன் வரார் வழி விடு என இந்த வாரம் வெளியாக இருந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

சிங்கம் போல் சிங்கிளாக வரும் ஜுலை 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. விஜய் படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் செய்யும், அதிலும் இப்படம் அவரின் கடைசிப் படம், என்னென்ன சாதனைகள் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்... கொண்டாடும் ரசிகர்கள் | Most Special Thing Happens In Vijay Jananayagan

ஸ்பெஷல்

இந்தியாவை தாண்டி 30 நாடுகளில் ஜனநாயகன் ரிலீஸ் என்றும் 7000 முதல் 8000 திரைகளில் படம் வெளியாக இருப்பதாகவும், படத்தில் நிறைய மாற்றங்கள் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக விஜய்யின் ஜனநாயகன் படத்தில் நடந்துள்ள ஸ்பெஷல் விஷயம்... கொண்டாடும் ரசிகர்கள் | Most Special Thing Happens In Vijay Jananayagan

இந்த நிலையில் படத்தில் தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடந்துள்ள ஒரு ஸ்பெஷல் விஷயம் குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது ஜனநாயகன் படத்தில் 3 அமைச்சர்கள் நடித்துள்ளார்களாம், விஜய்யை தாண்டி அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் அருண்ராஜ் நடித்துள்ளார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US