எல்லோரும் எதிர்ப்பார்த்த சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் புரொமோ... இதோ

By Yathrika Sep 09, 2026 08:30 AM GMT
Report

சன் டிவி

சீரியல்கள் பக்கம் எங்களை நெருங்கவே முடியாது என பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் கெத்து காட்டி வருகிறது சன் டிவி. 

விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களிலும் மாஸ் காட்ட சன் டிவியிலும் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. ரஞ்சிதமே, டாப் குக்கூ டூப் குக்கூ என நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் புதிய நிகழ்ச்சி குறித்து புரொமோ வந்துள்ளது.

எல்லோரும் எதிர்ப்பார்த்த சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் புரொமோ... இதோ | Most Waited Sun Singer Promo Is Out

இதுவரை ஒளிபரப்பான இந்த சன் சிங்கர் நிகழ்ச்சிகளில் அனுராதா ஸ்ரீராம், கிரிஸ், கங்கை அமரன் என பலர் நடுவர்களாக உள்ளனர்.

இந்த சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஒரு சீசனில் நடுவரிடம் வைர மோதிரம் வாங்கிய போட்டியாளர் எல்லாம் உள்ளனர். ஒரு சீசனில் குழந்தை ஒன்று காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாலை பாடி அசத்த அதைக்கேட்டு மெய்மறந்த கங்கை அமரன் குழந்தைக்கு வைர மோதிரம் எல்லாம் அணிவித்தார்.

எல்லோரும் எதிர்ப்பார்த்த சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் புரொமோ... இதோ | Most Waited Sun Singer Promo Is Out

புரொமோ

விரைவில் சன் சிங்கர் 8வது சீசன் ஒளிபரப்பாக துவங்க உள்ளது. இந்த புதிய சீசனின் முதல் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

பல மாநிலத்தில் இருந்து சன் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த குட்டீஸ் புரொமோ இதோ, 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US