மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
மௌன ராகம்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம். 2017ம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கியது.
இந்த சீரியலில் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்தவர் கிருத்திகா பாலசுப்ரமணியம். மௌன ராகம் சீரியலுக்கு பின் இவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
இந்த நிலையில், மௌன ராகம் கிருத்திகாவின் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
மௌன ராகம் சீரியலில் நாம் பார்த்த சிறுமியா இது என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஆளே மாறிவிட்டார் கிருத்திகா. இதோ அந்த வீடியோ..