மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனாவா இது..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

serial mouna ragam raveena daha latest photoshoot
By Kathick Feb 02, 2022 04:45 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று மௌனராகம்.

இந்த சீரியலின் இரண்டாவது சீசனில் கதாநாயகியாக நடித்து வருபவர் இளம் நடிகை ரவீனா.

இவர் இதற்கு முன் ஜில்லா, ராட்சசன், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் இளைஞர்களை கவரும் வகையில் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு அதிகமான பாலோவர்களையும் கொண்டுள்ளார் ரவீனா.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை ரவீனா.

அந்த வகையில் தற்போது செம மார்டன் உடையில், தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ..

மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனாவா இது..! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க | Mounaragam Serial Actress Raveena Latest Click


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US